படித்த இளைஞர் மற்றும் இளம்பெண்கள் மாநில மற்றும் மத்திய அரசின் பணியாளர் தேர்வுகள், வங்கி பணியாளர் தேர்வுகள், போட்டி தேர்வுகள் உட்பட அனைத்து தேர்வுகளுக்கும் இலவசமாக பயிற்சி வகுப்புகள் நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும்.


விண்ணப்பம்