நமது மாவட்டத்தின் பெயரை பறைசாற்றும் வகையில் பாடுபட்ட சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் பல்வேறு துறைகளில் சாதனைகள் செய்த பெரும் மனிதர்களுக்கும் அவர்களுது குடும்பத்திற்கும் தேவைப்படும் உதவிகள் வழங்கப்படும். மேலும் வருடந்தோறும் அவர்களுக்கு விருதுகள் கொடுத்து கவுரவிக்கப்படும். இப்படிப்பட்ட பெருமக்கள் உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களோ உங்களுக்கு தெரிந்தவர்களாகவோ இருந்தால் கீழ் கண்ட படிவத்தில் அவர்களை பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறோம்.