சிறுதொழில் மற்றும் சுயதொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில், அவர்களின் தொழில் சார்ந்த முன்னேற்றத்திற்கு ஊக்கத்தொகை, உதவி தொகை மற்றும் தொழில் மேம்படும் வகையில் ஆலோசனைகள் வழங்கப்படும். நீங்கள் தொழில் சுயதொழில் முனைவோராக இருந்தால், கீழ் கண்ட படிவத்தில் உங்களை பற்றிய தகவல்களை தெரிவித்து எங்களுடன் இணைந்துக்கொள்ளவும்.


விண்ணப்பம்