அரசு இயந்திரத்தின் அச்சாணிகளே அரசு ஊழியர்கள் தான். பணியில் இருக்கின்ற மற்றும் ஓய்வுபெற்ற அரசு ஊழியர்கள்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் நலன் காப்போம். நீங்கள் அரசு ஊழியர்களின் குடும்பத்தினர் என்றால், பென்சன், மருத்துவ மற்றும் பொருளாதார உதவிகள் பெற, உங்களின் தகவல்களை தெரிவித்து எங்களுடன் இணைந்துக்கொள்ளுங்கள்.