ஏழை எளிய மற்றும் நடுத்தர மகளிர் முன்னேற்றத்திற்காக சுய உதவி குழு மூலம் சுய தொழில், சிறு தொழில் செய்ய பயிற்சி கொடுக்கப்படும். சுய தொழில் மற்றும் சிறு தொழில் முனைய விருபவர்களுக்கு உதவிகள் வழங்கப்படும். பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.


விண்ணப்பம்