பள்ளி மாணவ மாணவியருக்கு ரூபாய் 5000-மும், கல்லூரி பயிலும் மாணவ மாணவிகளுக்கு ரூபாய் 10000-மும் வழங்கப்படும். தங்கள் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்த முடியாத ஏழை எளிய மக்கள், தினசரி கூலி தொழிலாளர்கள் மற்றும் மாத வருமானம் பெறுபவர்கள், தாங்கள் பணிபுரியும் நிறுவனத்தில் சான்று பெற்று விண்ணப்பித்து, இந்த கல்வி உதவித்தொகை பெற்று பயன்பெறலாம். இந்த உதவித்தொகை பெற கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்யவும்.