ஏழை எளிய மற்றும் நலிந்த மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு தகுந்த மருந்து மாத்திரைகள் மற்றும் தேவைப்படும் பொருளாதார உதவிகள் செய்யப்படும். மேலும் மருத்துவ சிகிச்சைகளுக்காக உதவிகளும் தகுந்த தகவல்களும் வழங்கப்படும். இதற்கு கீழே உள்ள படிவத்தை பூர்த்தி செய்து எங்களிடம் தெரிவித்துக்கொள்ளவும்.


விண்ணப்பம்