கரூர் மாவட்டத்தின் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் உடல் நலனை கருத்தில் கொண்டு அனைத்து விளையாட்டிற்கான தினசரி பயிற்சி மையங்கள், மைதானங்கள் மற்றும் இலவச உடற்பயிற்சி கூடங்கள் நிறுவப்படும். மேலும் தகுதியுள்ள நம் மாவட்டத்து விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள், மாநில மற்றும் மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகளில் கலந்துக்கொண்டு வெற்றி பெற உதவி தொகை வழங்கப்படும். கீழ் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து உங்களை எங்களுடன்இணைத்துக்கொள்ளுகள்.


விண்ணப்பம்










w