கரூர் மாவட்டத்திலுள்ள மாற்றுதிறனாளிகளின் நலனை காக்கும் வகையில் அவர்களுக்கு தேவைப்படும் உபகரணங்கள் மற்றும் உதவிகள் வழங்கப்படும். நீங்களோ அல்லது உங்கள் அன்பான குடும்பத்து உறுப்பினரோ மாற்றுத்திறனாளிகளாக இருந்தால், உங்கள் தகவல்களை இங்கே பதிவு செய்யவும்.


விண்ணப்பம்