கரூர் மாவட்டத்திலுள்ள விவசாய பெருமக்கள் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில், விவசாய பெருங்குடி மக்களுக்கு விவசாயம் பொருட்கள் மற்றும் பொருளாதார உதவிகள் வழங்கப்படும். உழுதொழில் செய்து உலகத்தாருக்கு அச்சாணியாக விளங்கும் விவசாய பெருமக்கள் தங்களை பற்றிய தகவல்களை கீழ் கண்ட படிவத்தில் பூர்த்தி செய்து உங்களுடன் எங்களை இணைத்துக்கொள்ள விருப்புகிறோம்.


விண்ணப்பம்