ஏழை எளிய நடுத்தர மக்களில் வேலையில்லாதவர்களில், அவர்களின் தகுதி மற்றும் திறன் அடிப்படையில், உரிய வேலை அமைய வழிவகை செய்யப்படும்.